உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ராஜேஷ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 41ம் ஆண்டு ஆண்டு விழா நடந்தது.ஓய்வு பெற்ற மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மணி வரவேற்றார். வெள்ளப்பாக்கம் கிரீன்டெக் பள்ளி நிர்வாகி ஐயப்பன் தலைமை தாங்கினார். கிரீன்டெக் பள்ளி செயலர் நஜிமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியை லதா ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின கலை நிகழ்ச்சிகள் நடந்தது.ஆசிரியர் தேன்மொழி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை