உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை

ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கு சிறப்பு விற்பனை நடந்தது.ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர்கள் ஆனந்தகுமார், விஜயகுமார், அரிஹந்த், சித்தார்த் ஆகியோர் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு சேலை உள்ளிட்ட சுமங்கலி பூஜை பொருட்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.உரிமையாளர் விஜய குமார் கூறுகையில், 'இங்கு வாடிக்கையாளர்கள் வசதிக்கேற்ப புதிய டிசைன்களில் நகைகள் குறைந்த சேதாரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.ஆடிப்பெருக்கையொட்டி மாவட்டத்தில் முதன் முறையாக ஜூவல்லரி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட நதியின் நடுவில் சுமங்கலி பூஜை நடந்தது.இங்கு தங்க காசுகள் மற்றும் அனைத்து நகைகளும் 6 இலக்க முத்திரையுடன் ஒரிஜினல் ரசீது கொடுக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ