உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையம் பள்ளியில் மாணவர்கள் காவல்படை

சி.என்.பாளையம் பள்ளியில் மாணவர்கள் காவல்படை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் காவல் படை துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக நடுவீரப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் காவல் படை சங்கத்தின் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். மாணவர்கள் காவல்படை ஒருங்கிணைப்பாளர் சூசை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ