உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூத்தப்பாக்கத்தில் கோடை கால கராத்தே பயிற்சி நிறைவு

கூத்தப்பாக்கத்தில் கோடை கால கராத்தே பயிற்சி நிறைவு

கடலுார் : கடலுார் கூத்தப்பாக்கம் எஸ்.ஆர்.கே.மார்ட்டில் ஆர்ட்ஸ் அகாடமியில் கோடைகால பயிற்சி நிறைவு விழா நடந்தது.மாவட்ட கராத்தே சங்கத் தலைவர் சாமிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சரவணன், மாணவர்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கினார். சப் இன்ஸ்பெக்டர் கணபதி, தொழிலதிபர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன், செந்தில்முருகன் வாழ்த்திப் பேசினர். மலேசியாவில் நடந்த உலக கராத்தே போட்டியிலும், டில்லியில் நடந்த கராத்தே போட்டியிலும் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கரிகாலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை