உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு பூஜை

யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது.சுவாதி நட்சத்திரத்தில் யோக நரசிம்மரை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.நேற்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.யோக நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை