உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வயிற்று வலி கொடுமையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் புதுத்தெருவை சேர்ந்த நாராயணன் மகன் ராஜ்குமார், 28; இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. கடந்த மாதம் 26ம் தேதி இரவு வயிற்று வலி காரணமாக விஷம் குடித்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ