உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

பண்ருட்டி : பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கோவிலில் நேற்று காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் இரவு 7:00 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை