உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 முதல் முதல் மாலை 4:00 மணி வரைவெள்ளக்கரை, செம்மண்டலம், நல்லாத்துார் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி; வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம். அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம், காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வ நகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முக பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலகம், அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர், துரைசாமி நகர்.தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், பாரதி ரோடு, சொரக்கல்பட்டு, பீச் ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே., நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜிகாந்தி நகர், இந்திராகாந்தி நகர். குறிஞ்சி நகர், செம்மண்டலம் சர்ச் ரோடு, வரதராஜன் பிள்ளை நகர், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, நடேசன் நகர், பெரிய கங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், உச்சிமேடு, ஞானமேடு, சுப உப்பலவாடி.நல்லாத்துார், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளயைம், ராசபாளையம், புதுபூஞ்சோலைகுப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், துாக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை