உள்ளூர் செய்திகள்

நாளைய மின்தடை..

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கோரணப்பட்டு துணை மின் நிலையம்: கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வெங்கடாம் பேட்டை, புலியூர் காட்டுசாகை, சத்திரம், சிவந்திபுரம், மதனகோபாலபுரம், கிருஷ்ணபாளையம், சமட்டி குப்பம்,திரட்டிகுப்பம், கருப்பன்சாவடி, அம்பலவான்பேட்டை, ஆயிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் .காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைகுள்ளஞ்சாவடி துணை மின் நிலையம்: குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம் ,எஸ் .புதூர், வள்ளுவர் காலனி ,காரைக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ