உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / த.வீ.செ. மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

த.வீ.செ. மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.இதில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் நடந்து, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.முதல்வர் ஆர்த்தி சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை