உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வைகாசி விசாக திருவிழா

வைகாசி விசாக திருவிழா

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது.மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு ஆதிபராசக்தி கோவில் எதிரில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. உலக நன்மை வேண்டி பக்தர்கள் தீபமேற்றி வழிப்பட்டனர். மாலை அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ