உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வியாசராஜர் மட பீடாதிபதி ஸ்ரீமுஷ்ணம் வருகை

வியாசராஜர் மட பீடாதிபதி ஸ்ரீமுஷ்ணம் வருகை

ஸ்ரீமுஷ்ணம் : கர்நாடக மாநில வியாசராஜர் மட பீடாதிபதி, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் தரிசனம் செய்து, பக்கதர்களுக்கு ஆசி வழங்கினார்.கர்நாடக மாநிலம் வியாசராஜர் மடத்தின் பீடாதிபதி வித்யாஸ்ரிச தீர்த்தர் சுவாமிகள் நேற்று ஸ்ரீமுஷ்ணம் வருகை தந்தார். ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வியாசராஜர் மடத்தில் சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் பூவராகசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மடத்தின் மேலாளர் ராகவேந்திரன், பூஜகர் சீனிவாசன், விஜேந்திரன், குருராஜன், ஓசூர் ராகவேந்திரன், திருச்சி பிரசன்னா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை