உள்ளூர் செய்திகள்

பெண் மாயம்

கடலுார்: பட்டதாரி பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த வசந்தராயன்பாளையத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் யுவஸ்ரீ, 21; பி.ஏ., படித்துள்ளார். கடந்த 9ம் தேதி கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு எழுத சென்றவர் வீடு திரும்பவில்லை.இது குறித்த புகாரின்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை