மேலும் செய்திகள்
தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம்
12-Aug-2025
விருத்தாசலம்:விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் உள்ள போதைப்பொருள் எதிர்ப்பு சங்கம் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பரமசிவம் வரவேற்றார். டி.எஸ்.பி.,பாலகிருஷ்ணன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள் கல்லுாரியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சப் இன்ஸ்பெக்டர் சந்துரு, பேராசிரியர்கள் ெஹலன்ரூத் ஜாய்ஸ், சுப்ர மணியன் உடனிருந்தனர்.
12-Aug-2025