உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கார் கவிழ்ந்து விபத்து

கார் கவிழ்ந்து விபத்து

நெல்லிக்குப்பம்; பண்ருட்டியில் இருந்து கடலுார் நோக்கி நேற்று மாலை கார் சென்று கொண்டிருந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு அருகே கார் வந்த போது, டிரைவர் கட்டுபாட்டை இழந்த கார் எதிரே வந்த பைக் மீது மோதியது. இதில் கார் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள், காரில் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் மற்றும் உடனிருந்தவரை மீட்டனர். இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக பண்ருட்டி-கடலுார் சாலையில் மாலை 6.30 முதல் 6.40 மணி வரை ௧0 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை