உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

விருத்தாசலம்; வாலிபரை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விருத்தாசலம் அடுத்த பட் டிகுடிகாடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் செல்வா, 29; புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; இவரது இட்லி மாவு கடையில் செல்வா வேலை செய்து வருகிறார். ராஜ்குமாருக்கும், அவரது மாமனார் குணசேகரனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் ராஜ்குமார் வெளியூர் சென்றிருந்ததால், செல்வா இட்லி மாவு கடையை திறந்தார். அப்போது, அங்கு வந்த குணசேகரன், 56; கடையை திறக்ககூடாது என செல்வாவை தாக்கினார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் குணசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை