உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தினமலர் கோலப்போட்டியை இணைந்து வழங்கியோர்

 தினமலர் கோலப்போட்டியை இணைந்து வழங்கியோர்

அமைச்சர் கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், அருண்மொழிதேவன், பாண்டியன், எம்.ஆர்.கே.இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் கதிரவன், டாக்டர் பிரவீன் அய்யப்பன், கே.வி.டெக்ஸ் உரிமையாளர்கள் கண்ணப்பன், வெங்கடேஸ்வரன், கடலுார் ஓம் வள்ளி விலாஸ் உரிமையாளர்கள் லதா பாலு, ஆதித்யா அர்ஜூன், வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், இயக்குனர் சரவணன், ஸ்ரீவள்ளி விலாஸ் பங்குதாரர்கள் சீனுவாசன், ரமேஷ், சுகந்தி மளிகை செல்லபாண்டியன், எம்.ஆர்.பி.குரூப், நிவிஷா பேன்சி லலித்குமார், சூர்யா மைதா தயாரிப்பு நிறுவனமான பெங்களூரு ராக்ஷிப் பிளவர் மில் நிறுவனம், புதுச்சேரி ஓட்டல் காமாட்சி உரிமையாளர் கோவிந்தராஜன். வடலுார் டி.ஆர்.எம்.சாந்தி பர்னிச்சர் உரிமையாளர்கள் ராஜமாரியப்பன், சாந்தி ராஜமாரியப்பன், நேச்சுரல்ஸ் உரிமையாளர் உமாசந்திரன், பவானி மசாலா நிர்வாக இயக்குனர் ஜெயசங்கர், விருத்தாசலம் சேர்மன் சங்கவி முருகதாஸ், வழக்கறிஞர் ராம ராதாகிருஷ்ணன், காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், அ.தி.மு.க., பகுதி செயலாளர் மாதவன், கடலுார் தி சுசான்லி குழும சேர்மன் ரவி, இயக்குனர்கள் உஷா ரவி, பானுபிரியா, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன். விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார், வசந்தா மெடிக்கல்ஸ் சுரேஷ்குமார், வெங்கடேஸ்வரா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் விக்னேஷ் கோபு, சவுமியா, வி.சி., கட்சி ஒன்றிய பொருளாளர் சக்திவேல், பெரியாண்டவர் சேம்பர் பிரிக்ஸ் அன்டு எர்த் மூவர்ஸ் உரிமையாளர் பார்த்திபன் ராஜா, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்து பெருமாள், மாஸ் அக்ரோ டிராக்டர் உரிமையாளர் சிவசங்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் பூபதி, சிதம்பரம் நிலா குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை டாக்டர் அருளானந்தம். சவுந்திரசோழபுரம் அ.தி.மு.க., மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சுப்ரமணியன், விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி, நெடுங்குளம் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில்குமார், பண்ருட்டி எஸ்.வி., ஜூவல்லர்ஸ் உரிமையாளர் அருள், ஜே.கே.ஆர்., டெக்ஸ் உரிமையாளர் ரமேஷ்காந்தி ஆகியோர் இணைந்து வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ