உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. - ராமஜெயம், விருத்தாசலம். போக்குவரத்து நெரிசல் விருத்தாசலம் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன நெரிசலை சீரமைக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஷாஜஹான், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி