உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

கிள்ளை : கிள்ளை போலீஸ் நிலையத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.சிதம்பரம் அருகே கிள்ளை போலீஸ் நிலைய புதிய சப் இன்ஸ்பெக்டராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் மருதூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை