உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பைக்கில் சென்ற வாலிபரை வழி மறித்து 5 சவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த குடிகாடு ஆற்றங்கரையைச் சேர்ந்தவர் சீனுவாசன், 31. நேற்று முன்தினம் சொந்த வேலையாக பைக்கில் சிதம்பரம் சென்று விட்டு இரவு கடலூர் திரும்பினார். பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனுவாசனை கத்தியை காட்டி வழிமறித்து செயின் மற்றும் மோதிரம் உள்ளிட்ட 5 சவரன் தங்க நகை மற்றும் 1,100 ரூபாய் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அதன் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப் பதிந்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Murugesan
ஆக 24, 2025 14:26

அயோக்கியனுங்க


krishna
ஆக 24, 2025 13:42

OOH CORRECT DHAAN .


N Sasikumar Yadhav
ஆக 24, 2025 13:07

இந்துமத துரோகியான நக்சல் எண்ணமுடைய உங்களுக்கு தமிழரை பிடிக்க வாய்ப்பில்லை. உங்கள சொல்லி தப்பில்லை உங்களையும் நல்லவராக நினைத்து ஓட்டுப்போட்ட சிதம்பரம் தொகுதி மக்கள் பரிதாபமானவர்கள்


கௌதம்
ஆக 24, 2025 13:05

இனி தமிழர், பண்பாடு வரலாறு அது இது னு எதாவது பேசுனா அசிங்கமா கேட்பேன்... தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை. உண்மை... மண்டைய வச்சு திமுக வுக்கு நல்லா முட்டு கொடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை