உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெஸ்ட் டிரேட் நிறுவனம் பிராப்பர்ட்டி கண்காட்சி

பெஸ்ட் டிரேட் நிறுவனம் பிராப்பர்ட்டி கண்காட்சி

கடலூர் : பெஸ்ட் டிரேட் நிறுவனம் சார்பில் நெய்வேலி மந்தாரக்குப்பம் வேலன் திருமண மண்டபத்தில் பிராப்பர்ட்டி எக்ஸ்போ வீடு, அபார்ட்மெண்ட், வீட்டு மனை விற்பனை கண்காட்சி 12ம் தேதி துவங்கியது. நாளை (15ம் தேதி) வரை நடைபெறும் கண்காட்சியில் சென்னை, புதுச்சேரி, திருச்சி மாநகரின் முன்னணி பில்டர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர்.கண்காட்சியை, மக்கள் பார்வையிட்டு தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு வீடு, அப்பார்ட்மெண்ட், வீட்டுமனைகளை தேர்வு செய்யலாம். கண்காட்சி பார்வை நேரம் காலை 10 மணி முதல் 8.30 மணி வரை. அனுமதி இலவசம்.இத்தகவலை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை