உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரோட்டரி சிறார் சுழற்சங்கம்

ரோட்டரி சிறார் சுழற்சங்கம்

சிதம்பரம்:சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சார்பில் இளம் சிறார் சுழற்சங்கம் முஸ்தபா மெட்ரிக் பள்ளியில் துவக்கப்பட்டது.தாளாளர் தாயூப் நாஜி தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். புதிய உறுப்பினர்களுக்கு முன்னாள் தலைவர் சஞ்சீவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைவர் ரவி பேசினார். இயக்குனர் ரவிச்சந்திரன் அறக்கட்டளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை