உள்ளூர் செய்திகள்

திறப்பு விழா

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் புதிய காஸ் ஏஜன்சி திறப்பு விழா நடந்தது.விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் நளினி காஸ் ஏஜன்சி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி கல்யாணம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். டி.எஸ்.பி., அறிவழகன் முன்னிலை வகித்தார். ஏஜன்சி உரிமையாளர் சிவராமகிருஷ்ணன் வரவேற்றார்.மேலாளர் ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை