உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் காங்.,பேனர் எரிப்பு

நெல்லிக்குப்பத்தில் காங்.,பேனர் எரிப்பு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் காங்., டிஜிட்டல் போர்டு எரிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.நெல்லிக்குப்பத்தில் நகர காங்., சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் போர்டு வைத்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த டிஜிட்டல் போர்டை சமூகவிரோதிகள் தீ வைத்து எரித்தனர்.இதையறிந்த காங்கிரசார் நேற்று காலை போலீஸ் ஸ்டேஷன் முன் கூடியதால் பரபரப்பு நிலவியது. நகர தலைவர் திலகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் இச்சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை