உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தங்கபாலு நேற்று வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:கடலூர் நகர மன்ற தலைவர் பதவிக்கு மாவட்டச் செயலர் அலமு தங்கவேலு, சிதம்பரத்திற்கு மாவட்ட மருத்துவ அணி செயலர் டாக்டர் செந்தில்வள்ளி (எ) மஞ்சுளா, நெல்லிக்குப்பதிற்கு நகர செயலர் மீண்ட செல்வம், விருத்தாசலத்திற்கு பக்கிரிசாமி அறிவிக்கப்பட்டனர். பண்ருட்டிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை