உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் அமைச்சருக்கு துணை மேயர் வாழ்த்து

வேளாண் அமைச்சருக்கு துணை மேயர் வாழ்த்து

கடலுார் : தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சருக்கு, மாநகராட்சி துணை மேயர் வாழ்த்து தெரிவித்தார்.தமிழக சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர் பன்னீர்செல்வத்தை, வி.சி., கட்சி சார்பில் கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் சென்னையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அப்போது, வி.சி.,கட்சி குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி செயலாளர் ஜெயக்குமார், தலைமை நிலைய நிர்வாகி குமார், சுமன் பிரதீப் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ