உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருங்கூர் கிராமத்தில் மக்கள் தொகை தினம்

மருங்கூர் கிராமத்தில் மக்கள் தொகை தினம்

கடலூர் : மருங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது. விழாவிற்கு தலைமை தாங்கிய வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் பேசுகையில், மக்கள் தொகை பெருக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச குடும்ப நல ஆலோசனைகள் மற்றும் கருத்தடை சிகிச்சைகளை விளக்கிப் பேசினார். விழாவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாம், சிவராமன், ஆய்வாளர்கள் பாரதி, ராஜேந்திரன், செவலியர்கள் ஜோதி, செந்தாமரைச்செல்வி, பவாணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ