உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., மாநாடு மங்களூரில் இருந்து ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு

தி.மு.க., மாநாடு மங்களூரில் இருந்து ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பு

சிறுபாக்கம் : சேலத்தில் நடந்த இளைஞரணி மாநில மாநாட்டில் மங்களூர் ஒன்றியத்தில் இருந்து ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர்.தி.மு.க., இளைஞரணி சார்பில் மாநில மாநாடு நேற்று சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் நடந்தது. இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் உத்தரவின்படி, மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர் செங்குட்டுவன் தலைமையில் ஆயிரம் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். தி.மு.க., நிர்வாகிகள் சேகர், குமணன், ராமச்சந்திரன், திருவள்ளுவன், ராஜசேகர், கேசவன், சின்னதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ