உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., பொதுக்கூட்டத்தில் புலம்பல்

தி.மு.க., பொதுக்கூட்டத்தில் புலம்பல்

கடலுார் மாவட்டத்தின் கடைகோடியில் புதியதாக உருவாக்கப்பட்ட நகராட்சி ஒன்றில் ஆளும்கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் பேசி முடித்துவிட்டு சென்றதும், கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்ட பெண்கள், தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளை அணுகினர். அப்போது, பேசியபடி பலருக்கு, செட்டில்மெண்ட் செய்யவில்லை என, தெரிகிறது. இதனால், கடுப்பான அவர்கள், இனி எங்களை கூப்பிடாதீங்க என, புலம்பியபடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி