மேலும் செய்திகள்
'ஓரணியில் தமிழ்நாடு' நிகழ்வில் அமைச்சர்
04-Jul-2025
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் வீடு வீடாக கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை துவக்கி வைத்தார். ஒவ்வொரு வீட்டிலும் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க., அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை எடுத்து கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். நிர்வாகி விஜயராகவன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சையது அபுதாகீர், கவுன்சிலர் பெனாசீர் உட்பட பலர் உடனிருந்தனர்.
04-Jul-2025