உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இன்று காலை 11:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், விவசாயிகள் கொடுத்த கோரிக்கைகள், மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட உள்ளது. இத்தகவலை ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை