உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உலக முதலீட்டாளர்கள் மாநாடு கல்லுாரி மாணவர்களுக்கு நேரலை

உலக முதலீட்டாளர்கள் மாநாடு கல்லுாரி மாணவர்களுக்கு நேரலை

கிள்ளை: சென்னையில், நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை, சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் அறிந்திடும் வகையில், உலக அளவில் தொழில் சார்ந்த வல்லுநர்களை தெரிந்து கொள்ளுதல், மற்றும் தொழில் நுட்பம் குறித்த முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு எல்.சி.டி., புரஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் சாந்தி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !