உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை புதிய இன்ஸ்பெக்டராக ஜெர்மின் லதா, பொறுப்பேற்றார்.பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த குணபாலன், கடந்த ஒன்னரை ஆண்டிற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அதைதொடர்ந்து, புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா அங்கிருந்து மாற்றப்பட்டு, பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை