மேலும் செய்திகள்
ஆளும் கட்சியின் செயல்பாடு உளவுத்துறைக்கு ரகசிய அசைன்மென்ட்
31 minutes ago
மாவட்டத்தில் இரு தொகுதிகள் மீது பா.ஜ., குறி
33 minutes ago
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தில், வட்ட சட்ட பணிக்குழு சார்பில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாஜிஸ்திரேட் அரவிந்தன் தலைமை தாங்கி, மூத்த குடிமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார். வழக்கறிஞர்கள் பரமேஸ்வரி, ஆனந்தஜோதி மற்றும் கிராமத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். இதில் மூத்த குடிமக்கள் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
31 minutes ago
33 minutes ago