உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

புவனகிரி: வீட்டில் மது பாட்டில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீரப்பாளையம் ஆற்றங்கரை தெரு சேர்ந்த பாஷா என்கின்ற வேலு,60; என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை அறிந்து, போலீசார் அவரை கைது செய்து 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை