மேலும் செய்திகள்
பேரிடர் கால மீட்பு விழிப்புணர்வு
14-Oct-2024
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில், மாநகராட்சி சார்பில் மழைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.மாநகர நகர்நல அலுவலர் எழில்மதனா தலைமை தாங்கினார். டாக்டர் அபிநயா பாண்டியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.இதில், ஏராளமான பயணிகள், வியாபாரிகள் பயன்பெற்றனர்.
14-Oct-2024