உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.ம.மு.க., கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அ.ம.மு.க., கொண்டாட்டம்

கடலுார்: கடலுாரில் அ.ம.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் நேற்று கடலுார் வந்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ரங்கசாமி, செந்தமிழன், மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, மாநகர செயலாளர் ராதாகிருஷ்ணன். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ