உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கிறிஸ்துமஸ் விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

 கிறிஸ்துமஸ் விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு

கடலுார்: கடலுார் செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ., யில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஐ.டி.ஐ.,முதல்வர் எட்வர்ட் ஜெயக்குமார் வரவேற்றார். கிறிஸ்துமஸ் குடிலை ஆக்னஸ் இல்ல குருமட அதிபர் வில்சன் ஜார்ஜ் திறந்து வைத்தார். ஐ.டி.ஐ., இயக்குனர் அருள்புஷ்பம் சிறப்புரையாற்றினார். தொழிலபதிர் உமாச்சந்திரன், நாகராஜன், தனட்சுமி சீனிவாசன் குழும மேலாளர் ஜெயராமன், குப்புராஜ், காமராஜ், சக்தி, பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை