உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தாண்டு கேக் விற்பனை ஜோர்

புத்தாண்டு கேக் விற்பனை ஜோர்

விருத்தாசலம் : ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12:00 மணியளவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தங்களின் வீடுகள், நிறுவனங்கள், பொது இடங்களில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, நேற்று காலை முதல் விருத்தாசலம் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் கேக் விற்பனை ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை