உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்களூரில் பொங்கல் விழா

மங்களூரில் பொங்கல் விழா

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் கலைச்செல்வி செல்வராசு, பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ.,க்கள் ராஜாராமன், கணபதி, சக்திவேல், பொறியாளர்கள் செந்தில்வடிவு, மணிவேல், நிர்வாக அலுவலர்கள், மகளிர் மற்றும் சமூக நலத்திட்ட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ