உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு

புவனகிரி : மேல்புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில், பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்றனர்.மேல்புவனகிரி ஒன்றியத்தில் பி.டி.ஓ., வாக பணியாற்றிய சிவகுருநாதன், குமராட்சிக்கும், கீரப்பாளையம் பி.டி.ஓ., இப்ராஹிம், கடலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதையடுத்து, கடலுார் ஒன்றிய அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., வாக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற புனிதா, மேல்புவனகிரி ஒன்றியத்திற்கும், கடலுார் ஒன்றியத்தில் இருந்து வீரமணி, கீரப்பாளையம் பி.டி.ஓ.,வாகவும் நியமிக்கப்பட்டனர். இருவரும் நேற்று பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை