உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாதிரி பள்ளியில் குடியரசு தின விழா

மாதிரி பள்ளியில் குடியரசு தின விழா

கடலுார் : கடலுார் அடுத்த மருதாடு அரசு மாதிரி பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது.தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், தேசிய கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். பின், பள்ளி வளாகத்தில் மாணவர் தொழில் முனைவோர் அங்காடியை திறந்து வைத்து சிறந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பரிசு வழங்கிப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !