உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் ரோட்டரி சங்க மருத்துவ முகாம்

பண்ருட்டியில் ரோட்டரி சங்க மருத்துவ முகாம்

பண்ருட்டி: பண்ருட்டியில் ரோட்டரி சங்கம், பெரம்பலுார் தனலட்சுமி சீனுவாசன் மருத்துவகல்லுாரி சார்பில், இருதய பொது மருத்துவ முகாம் நடந்தது.பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் பாரதிதாசன் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி நிர்வாகிகள் மதன்சந்த், பாண்டு, ஏழுமலை, செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நரேஷ்சந்த் வரவேற்றார்.இதில் சீனுவாசன் மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் குழுவினர் இருதய சிகிச்சைக்கான இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை