உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு கோட்லாம்பாக்கத்தில் திறப்பு

ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு கோட்லாம்பாக்கத்தில் திறப்பு

கடலுார்: புதுப்பேட்டை அருகில் ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு திறப்பு விழாநடந்தது.விடியல் குரூப்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ராயல் சிட்டி புதிய மனைப்பிரிவு பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை, கோட்லாம்பாக்கத்தில் உள்ளது.இதன் திறப்பு விழாவில், விடியல் குரூப்ஸ் உரிமையாளர் சபரி, மனைப்பிரிவை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார்.இதுகுறித்து உரிமையாளர் சபரி கூறுகையில், 'தமிழக அரசின் டி.டீ.சி.பி.அங்கீகாரம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறப்பட்டுள்ளது. மனைப்பிரிவில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 30-33 அடி அகல சிமென்ட் சாலை வசதி, அனைத்து மனைகளுக்கும் சுத்தமான குடிநீர், நகரை சுற்றிலும் மின்விளக்கு வசதி, மதிற்சுவர் உள்ளது. உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். பள்ளிகள், போலீஸ் நிலையம், பத்திரப் பதிவு அலுவலகம், பஸ் நிறுத்தம் அகியவை அருகில் உள்ளதால் மனைகளின் மதிப்பு பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. ஒரு சில மனைகளே உள்ளதால் மனைகளை முன்பதிவு பயன் பெறலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை