உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமத்துவ பொங்கல் விழா: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு 

சமத்துவ பொங்கல் விழா: அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு 

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பத்தில் சமத்துவ பொங்கல் விழாவை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பத்மாவதி நகர் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் நடந்த இவ்விழாவில், சங்கத் தலைவர் எட்வர்ட் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் மணிமாறன், டாக்டர் கேசவன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., விழாவை துவக்கி வைத்து பேசினார். கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், இணை செயலாளர் ஜெயபிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை