உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆத்மநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

 ஆத்மநாதர் கோவிலில் சங்காபிஷேகம்

குறிஞ்சிப்பாடி: ஆத்மநாதர் கோவிலில் சங்காபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி, கடை வீதியில் அமைந்துள்ள ஆத் ம நாதர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோம வாரம் விமரிசை யாக நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மேல் குறிஞ்சிப்பாடி வியாபாரிகள், கோவில் நிர்வாகம் சார்பில், 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை பிரதோஷ பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி