உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ேஹண்ட்பால் அணிக்கு சீருடை வழங்கல்

ேஹண்ட்பால் அணிக்கு சீருடை வழங்கல்

கடலுார், : மாநில ேஹண்ட்பால் போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட பெண்கள் அணிக்கு சீருடை வழங்கப்பட்டது.சேலத்தில் மாநில அளவில் பெண்களுக்கான ேஹண்ட்பால் போட்டி இன்று முதல், நாளை வரை நடக்கிறது. இதில், பங்கேற்கும் கடலுார் மாவட்ட அணிக்கு அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார், ஹேண்ட்பால் கழகத் தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் பாஸ்கர் சீருடை வழங்கினார். செயலாளர் அசோகன், இணைச் செயலாளர் பாபு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !