உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

கடலுார்: கடலுார் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் பாண்டுரங்கன், 32; கூலித் தொழிலாளி. இவர், திருமணமாகாத ஏக்கத்தில், கடந்த 4ம் தேதி அதே பகுதியில் உள்ள கோவில் அருகே குடிபோதையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை