உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவள்ளுவர் தின விழா

திருவள்ளுவர் தின விழா

திட்டக்குடி :திட்டக்குடி திருக்குறள் பேரவை மற்றும் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். உலக திருக்குறள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஞானமூர்த்தி, கடலுார் மாவட்ட தலைவர் அருள்முருகன் மற்றும் நிர்வாகிகள் முத்துஜெயராமன், பாஸ்கர், கோபாலகிருஷ்ணன், கருணாகரன், அன்பானந்தன், முருகேசன், வீரபாண்டியன், பசுமைத்துாண்கள் அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர். திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை