உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 9:00 மணி முதல் 2:00 வரை மேலப்பாளையூர் துணை மின் நிலையம்

கம்மாபுரம், சு.கீனனுார், கோபாலபுரம், தேவங்குடி, கீழப்பாளையூர், மேலப்பாளையூர், காவனுார், தொழூர், மருங்கூர், தே.பவழங்குடி, சி.கீரனுார், ஏ.வல்லியம்.

ஊ.மங்கலம் துணை மின் நிலையம்

கங்கைகொண்டான், ஊ.அகரம், ஊ.கொளப்பாக்கம், கொள்ளிருப்பு, இருப்புக்குறிச்சி, ஊத்தாங்கால், ஊ.மங்கலம், சமுட்டிகுப்பம், அம்மேரி, அரசகுழி, காட்டுக்கூனங்குறிச்சி, பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், அம்பேத்கார் நகர், வி.குமாரமங்கலம், கோபாலபுரம்.

ஸ்ரீமுஷ்ணம் துணை மின் நிலையம்

ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ ஆதிவராகநல்லுார் , நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனுார், இணமங்கலம்,நாச்சியார்பேட்டை, எம்.பி. அக்ரஹாரம், குணமங்கலம், மதகளிர்மாணிக்கம், எசனுார், கள்ளிப்பாடி, பூண்டி, ஸ்ரீபுத்துார், அம்புஜவல்லிப்பேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி.வி. புத்துார், சின்னாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான்.

காலை 9:00 மணி முதல் 5:00 வரை தோப்புக்கொல்லை துணை மின் நிலையம்

அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்